Fair Work Commission என்பது ஆஸ்திரேலியாவின் தேசிய பணியிட உறவுகள் தீர்ப்பாயம் ஆகும். இது பணியாளர்களுக்கும் வேலைதருநர்களுக்கும் வேலையில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க உதவுகிறது.
நியாயமற்ற பணிநீக்கம், அடாவடித்தனம் செய்தல் , பாலியல் துன்புறுத்தல், பாகுபாடு மற்றும் பணியிட உரிமைகள் பற்றிய பிணக்குகள் ஆகியவை பொதுவான சிக்கல்களில் அடங்கும்.
-
Fair Work Commission (நியாயமான வேலை ஆணையம்) உங்களுக்கு எப்படி உதவ முடியும்
ஆஸ்திரேலியாவில் நீங்கள் எங்கிருந்து வந்தாலும், உங்கள் விசா நிலை அல்லது நீங்கள் ஆஸ்திரேலியாவில் எவ்வளவு காலம் இருந்தீர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் வேலை செய்யும் இடத்தில் சட்டங்கள் உள்ளன.
வளங்கள்:
-
உண்மைத்தாள்: Fair Work Commission (நியாயமான வேலை ஆணையம்) என்றால் என்ன? (pdf)
-
சமூக ஊடகப் படம் 2: வேலையில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க Fair Work Commission உங்களுக்கு உதவும் (jpg)
உங்கள் மொழியில் உதவியைப் பெற, 131 450ஐ அழைப்பதன் மூலம் Translating and Interpreting Service ஐப் பயன்படுத்துங்கள். தொலைபேசி இணைப்பாளரிடம் உங்கள் மொழியைக் கூறவும், நீங்கள் Fair Work Commission ஐப் பற்றி அழைக்கிறீர்கள் எனக் கூறி, 1300 799 675 தொலைபேசி எண்ணைக் கொடுங்கள்.